Monday, November 12

மாவு உண்வு ?

இது ரொம்ப சின்ன போஸ்ட்...
தமிழ மொழிபயர்ப்பு பல நெரங்களில் கொஞ்சம் காம்டியாத்தான் இருக்கு. இரு தின்ங்களுக்கு முன் சுட்டி டி.வி.யில் கேட்ட வார்த்தை - "வாழைபழ மாவு உணவு". அது வேற ஒன்னும் இல்லீங்க. இது தான்!

அது தான் இங்கிலிஷ்ல : Banana Pudding!!!

2 comments:

Ravi said...

sriram back to form!!!

Ravi said...

சுட்டி டிவி எல்லாம் பாக்குறது உண்டா?